கவிதை
1. நாயகமே!
2. அன்னை பாத்திமா!
3. நபிமணி மாலை!
4. இறையருட் மாலை
5. நபிமொழி நானூறு
6. பொன்மொழி நானூறு
8. காஜா மாலை
9. பீரப்பா மாலை
10. முஹ்யித்தீன் மாலை
11. தலைப்பா (கவியரங்கக் கவிதைகள்)
12. துஆ - 100 (பிரார்த்தனைப் பாடல்கள்)
உரை நடை
1. இலக்கியம் ஈந்த தமிழ்
2. அற வாழ்வு
3. வாழும் நெறி இஸ்லாம்
4. இஸ்லாமிய இலக்கியம்
5 இனிக்கும் இறைமொழிகள்
6. மிக்க மேலானவன்
குழந்தை இலக்கியம்
1. அரும் பூ
This comment has been removed by the author.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்தஹு.
ReplyDeleteஎனக்கு கா. அப்துல் கபூர் ஸாஹிப் அவர்கள் எழுதி நாகூர் ஹனிபா அவர்களால் பாடப்பட்ட கீழே உள்ள கவிதையின் முழு வரிகள் வேண்டும். தயவு செய்து அனுப்பும்படி கேட்டு கொள்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!
அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் கருணையதாய் பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே!
மானிடரத்தின் மார்விடமாய் மக்கநகர் மீதெழுந்த
மானிடரத்தின் மணி விளக்கே மாசகற்றும் நாயகமே
அப்துல்லா செல்வம்னு
ஆமீனாவின் மணி வயிற்றுல்
ஒப்பில்லா நிலையடைந்து ஒளி வீசும் நாயகமே
கதீஜாவின் நாயகராய்
கடிமணத்தை செய்த பின்னே
புதிதான ஒரு வலிமை புகழ் பெற்றீர் நாயகமே
பாலைகளில் காடுகளில்
பனி படர்ந்த நாடுகளில்
சோலைகளில் தீவுகளில் சொல்லாற்றும் நாயகமே!
செங்கதிரும் தன்மதியும் சேர்த்து கையில் தந்திடுனும்
எம் கொள்கை விட மாட்டோம் என்றுரைத்த நாயகமே
நாயகமே நாயகமே நாயகமே நபி நாயகமே
இணையில்லா நபிமணியே
இதயத்தின் கண்மணியே
துணையான நபிமொழியே
தூய்மையான நாயகமே
நாயகமே நாயகமே நாயகமே நபி நாயகமே